சினிமா எப்படி இருக்க வேண்டும்?
சினிமா, மனிதன் பொழுபோக்குவதற்காக உருவாக்கபட்ட ஓன்று. ஆனால் இன்று நடிகர்களுக்காக திரைப்படம் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. உண்மையில் எல்லா படங்களுக்கும் எங்கோ ஒரு மூலையில் அதனை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் எல்லாரையும் திருப்தி படுத்துகிற திரைப்படங்கள் தற்காலங்களில் வருவது அரிதாகவே உள்ளது. என்னை பொறுத்த வரையில் நடிகர்களுக்காக படங்கள்