Category: Festival & Holidays

pongal

தை பொங்கலின் மகத்துவம்

உலகின் பழமையான  நாகரிங்களில் ஒன்று தமிழரின் நாகரிகம். உலகத்தில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ்மொழி! தோன்றியவர்கள் தமிழரே! வந்தாரை வாழவைக்கும் கலாசாரம்  நம் கலாசாரம். தங்க மணிமகுடத்தில் வைரம் பதித்தாற்போல் உயர்ந்து காணப்படுவது தமிழர்களின் பண்பாடும் கலாசாரமும் தான். நம் முன்னோர்கள் ஒற்றுமையை வளர்க்கும் பாலமாக பண்டிகைகளை முறைப்படுத்திக் கொண்டாடி

Read More