Category: Tips & Tricks

Tryiing

உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டுமா?

உலகில் உள்ள எல்லோரும் வாழ்க்கையில்  எப்பாடு பட்டாயினும் வெற்றிக் கனியை ருசித்து விட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.ஆனால் ஒரு சிலர் தான் வெற்றிக் கனியைத் தட்டிப்பறிக்கிறார்கள், சாதனையாளர்களாகிறார்கள். பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவுகின்றனர், தோல்வியில் துவண்டு  நொந்து நூலாகி விரக்தியடைகின்றனர். எந்தவொரு வெற்றியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.  “

Read More